Re: Inviting for "Will the real internet please stand up: on internet.org and Digital India" Discussion
Mugunthan Latchoumanane <[email protected]>
| Newsgroups | gmane.org.user-groups.python.chennai,gmane.org.user-groups.linux.ilugc |
|---|---|
| Message-ID | <CAPfdFFhdSjk2hAasMKQFrsVvYBk0-F1pyfgvw7V8UzT7wAGNPg@mail.gmail.com> |
அன்புடையீர் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு மற்றும் கேட்டலிஸ்டு வாசகர் வட்டம் உங்களை ‘உண்மையான இணையம் விழித்தெழுமா? Internet.org மற்றும் டிஜிட்டல் இந்தியா’ கலந்துரையாடலுக்கு வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேம். கடந்த சில வாரங்களுக்கு முன் முகநூல் பக்கங்களில் தன்விளக்கு படங்களை , இந்தியக் கொடியின் மூவண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் மாற்றினர். இதன் மூலம் அவர்கள் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் மாற்றினர். இதனால் முகநூல்; Internet.org, சமநிலை இணையம், தனிநபர் விவரங்கள், தகவல் சேமிப்பு போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் சமநிலை இணையம் பற்றிய விவாதத்தில் Internet.org, சமநிலை இணைய கொள்கைக்கு எதிரான ஒரு சர்சைக் குறிய விஷயமாய் இருந்தது. ஆக இந்த கலந்துரையாடலில் சமநிலை இணையம் மற்றும் முகநூலின் முயற்சியை மட்டும் உரையாடாமல், சமநிலை இணையம் செயல் திட்டம் மற்றும் அதனுடன் முகநூல் போன்ற நிறுவனங்களுக்கு இருக்கும் பங்கு என்ன என்பதை பற்றியும் விரிவாக கலந்துரையாடுவோம். பேச்சாளர்; திரு. ஸ்ரீநிவாசன் ரமணி இணை பதிப்பாசிரியர் தி இந்து தேதி ; அக்டோபர் 11 2015 நேரம் ;மதியம் 2-மாலை 5 இடம் ; ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் 2 ஆவது பிரதான சாலை, எம்.எஸ் சுவாமிநன்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை பின்னால் சிஐடி வளாகம், தரமணி சென்னை, தமிழ்நாடு -600113 வரைபடம் ; https://www.openstreetmap.org/node/3615415200… தொடர்புக்கு 044-43504670, 9962943247 பதிவேடுக்கு tiny.cc/real-internet-discussion முன்பதிவு செய்ய: http://www.meetup.com/Free-Software-Foundation-TamilNadu/events/225917923/?fromEmail=225917923 On 9 October 2015 at 11:06, Mugunthan Latchoumanane < [email protected]> wrote: > Dear Friends, > > Free Software Foundation Tamil Nadu and Catalyst Study circle are happy to > welcome you to a discussion titled: > > > *Will the real internet please stand up: on internet.org > <http://internet.org> and Digital India* > > A few weeks ago, we saw thousands of people on Facebook change their > profile pictures to resemble the Indian flag as part of the social media > giant's initiative to support Prime Minister Narendra Modi's Digital India > project. > > This phase also saw a lot of criticism of Facebook, especially with > reference to its internet.org (now renamed as Free Basics), on the issue > of net neutrality and issues such as privacy and data storage. Only a few > months ago, internet.org had again been the subject of a controversy > during the debate on net neutrality in India. > In this discussion, we not only look at net neutrality and Facebook's > initiative but also, the larger context of the Digital India project and > the role companies such as Facebook have to play in the project > > > Speaker: Mr.Srinivasan Ramani, > Deputy Editor, > The Hindu, > (he visited Facebook recently and interviewed Mark > Zuckerberg) > > Date: October 11th 2015 > > Time: 2.00 PM - 5.00 PM > > Venue: Asian College of Journalism, > 2nd Main Road, Behind M.S. Swaminathan Research Foundation, > Tharamani, > CIT Campus, Taramani, > Chennai, Tamil Nadu 600113. > Contact: 044-43504670, 9962943247 > > Map: https://www.openstreetmap.org/node/3615415200#map=16/12.9958/80.2474 > > > [image: Inline images 3] >
realinternet?.png
(image/png, 730.8 KB) - not displayed