ezhil - Tamil programming language release 0.8
Muthu A <[email protected]> Tue, 12 Jan 2016 00:14:06 -0500
| Newsgroups | gmane.org.user-groups.linux.ilugc |
|---|---|
| Message-ID | <CAHwtB4aUDSGWTh26=kGosAE+cmUqgUMU44om7rtJ=6n3u1jniA@mail.gmail.com> |
வணக்கம், எழில் மொழியின் அடுத்த அத்யாயம் இன்று வெளியிடப்பட்டது - எண் 0.8 : இதனை Python Package index வழியாக பெறலாம்; (நீங்கள் ஏற்கனவே python நிறுவி இருக்க வேண்டும்) $ pip install --upgrade ezhil குறிப்பாக: 1. அணிகள் (arrays) 2. Profiling 3. பிழை தகவல்கள் மேம்பாடு 4. Python 3 தளத்தின் உபயோகம் 5. உரிலி பயன்பாடு 6. பல வழுஇக்களை நீக்கல் போன்ற பல அம்சங்களை கொண்டதாக இந்த வெளியீடு அமைந்தது. நன்றி, முத்து பாஸ்டன் _______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc ILUGC Mailing List Guidelines: http://ilugc.in/mailinglist-guidelines