Simon: Text submission
Sathis Kumar <[email protected]>
| Newsgroups | gmane.comp.kde.devel.accessibility |
|---|---|
| Message-ID | <BLUPR0401MB1697272D802B82F73CB30B7F81660@BLUPR0401MB1697.namprd04.prod.outlook.com> |
Hi, I'm willing to contribute to text submission for tamil language. Currently I don't have a collection of huge text, but I'll co-ordinate with my friends to get the required collection. I've attached a sample text file for your reference. Please let me know how to proceed further. Thanks Sathis _______________________________________________ kde-accessibility mailing list [email protected] https://mail.kde.org/mailman/listinfo/kde-accessibility
List of tamil texts.txt
(text/plain, 3.3 KB)
அறம் செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல் எண் எழுத்து இகழேல் ஏற்பது இகழ்ச்சி ஐயமிட்டு உண் ஒப்புர வொழுகு ஓதுவது ஒழியேல் ஒளவியம் பேசேல் அஃகஞ் சுருக்கேல் கண்டொன்று சொல்லேல் சனி நீராடு ஞயம்பட உரை இணக்கம் அறிந்து இணங்கு தந்தை தாய்ப் பேண் நன்றி மறவேல் பருவத்தே பயிர் செய் இளமையில் கல் குணமது கைவிடேல் செய்வன திருந்தச் செய் பேதைமை அகற்று அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லறம் அல்லது நல்லறம் அன்று உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் ஏவா மக்கள் மூவா மருந்து ஐயம் புகினும் செய்வன செய் ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை திரைகடல் ஓடியும் திரவியம் தேடு மருந்தே ஆயினும் விருந்தோடு உண் வானம் சுருங்கின் தானம் சுருங்கும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆனைக்கும் அடிசறுக்கும் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது எறும்பு ஊர கல்லுந் தேயும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் களவும் கற்று மற கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு தவளை தன் வாயால் கெடும் கந்தை ஆனாலும் கசக்கி கட்டு கந்தை ஆனாலும் கசக்கி கட்டு கூழ் ஆனாலும் குளித்துக் குடி